புதன், 7 மார்ச், 2018

என் முதல் கவிதை


எழுத நினைத்து எடுத்தேன் எழுதுகோல்
இந்த உலகில் யாரும் இல்லை உன்போல்
உன் காலடியில் கிடப்பேன் மான்போல்

இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்

என் முதல் கவிதை

எழுத நினைத்து எடுத்தேன் எழுதுகோல் இந்த உலகில் யாரும் இல்லை உன்போல் உன் காலடியில் கிடப்பேன் மான்போல் இது என் முதல் முயற்சி பிழை இர...